Tuesday, March 6, 2018

TN Schools - Mid Day Meal Scheme - Daily SMS - Android Mobile App Published.




Click here - Mid Day Meal Tamilnadu - Android Mobile App Download ...



தமிழக அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் தினந்தோறும் தங்களது பள்ளியில் மதிய உணவு சாப்பிடும் மாணவர்களது எண்ணிக்கையினை குறுஞ்செய்தியாக ( SMS )  அப்பள்ளியின் பொறுப்பு ஆசிரியர்கள் அனுப்ப வேண்டும்.

All the government and aided schools which is served under mid day meals programme should report the number of  beneficiaries  taking meals. This mandatory for the school heads to send this roll through SMS.

இதனை எளிமைப்படுத்தும் விதத்தில் Mid Day Meal - Tamilnadu என்ற செயலியினை தங்களது மொபைல் போனில் கீழ்வரும் லிங்கை கிளிக் செய்து play store -ல் இலவசமாக Download செய்து பயன்படுத்தவும்.

To simplify this process the government has introduced  an app  titled Mid Day Meal - Tamilnadu. The school heads should download the app and make their daily routine clutter free. 

This is a welcoming step from the government. 

The link for the App again.

No comments:

Post a Comment